9/2/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்தது, நிப்டி 7400 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாகவும், மூன்றாம் காலாண்டில் வெளியாக இருக்கும் ஜிடிபி மீதான எதிர்பார்ப்பாலும், கச்சா எண்ணெய் விலை சரிவாலும் நேற்றைய வர்த்தகம் சரிவுக்கு முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 101 புள்ளிகள் சரிந்து 7387 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 179 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 7357 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7333,7277
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7422,7477,7577
நாட்டிலுள்ள 27 பொதுத்துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி வாராக்கடனை 2012-2015-ம் ஆண்டுகளுக்கு இடையே கழித்துக்கட்டியுள்ளது.
மார்ச் 2015-உடன் முடிந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.52,242 கோடி ரூபாய் வாராக்கடனை கணக்கிலிருந்து நீக்கியுள்ளன. ஆர்பிஐ தரவுகளின் படி வராது என்று கழித்துக் கட்டப்பட்ட வாராக்கடன் கடந்த ஆண்டை விட 52.6% அதிகரித்துள்ளது.
மார்ச் 2015-ல் முடிந்த நிதியாண்டு நிலவரத்தின் படி பொதுத்துறை வங்கிகளின் செயலிழந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.2,67,065 கோடியாகும்.
இந்த 27 வங்கிகளும் 2013-14-ல் ரூ.34,049கோடி, 2012-13-ல் ரூ 27,231 கோடி வாராக்கடன் தொகையை ரைட்-ஆஃப் செய்துள்ளன.
2014-15 வாராக்கடன் கழித்துக்கட்டலில் ஸ்டேட் வங்கி ரூ.21,313 கோடியுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,587 கோடி வாராக்கடன் தொகையையும், ஐ.ஓ.பி. வங்கி ரூ.3,131 வாராக்கடன் தொகையையும் கழித்துக்கட்டியது.
வாராக்கடன்களால் பொதுத்துறை வங்கிகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மார்ச் 2017-க்குள் பொதுத்துறை வங்கிகள் தங்கள் இருப்பு நிலைக்குறிப்பை (பேலன்ஸ் ஷீட்) வாராக்கடன் இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
செப்டம்பர் 2015 நிலவரத்தின் படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த செயலிழந்த சொத்துக்கள் மதிப்பு ரூ.3,00,743 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது மார்ச் 2015-ல் இது 2.67 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
9 feb details
results
albk
apollo tyre
auro pharma
dena bank
drreddy
gail
gmdc
pfc
pnb
sail
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM