** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 10 March 2016

10/3/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. ஆனபோதும் வர்த்தம் முடியும் சமயத்திற்கு சற்று முன்பாக பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன. குறிப்பாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேற்றைய நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 7531 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 36 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7561 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7500,7455,7388
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7577,7613
பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் நேற்று சென்னையில் புதிய பஜாஜ் ‘வி’ என்கிற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது.
இந்திய கடற்படையின் முதல் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் உலோகத்திலிருந்து இந்த மோட்டர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
இந்த புதிய மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் தொழில் பிரிவு தலைவர் எரிக் வாஸ் அறிமுகப்படுத்தினார்.
இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 20 தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மார்ச் 23 ஆம் தேதியன்று மோட்டர் சைக்கிள் டெலிவரி செய்யப் படும்.
இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரத்துக்குள் இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தது. தற்போது சென்னையில் இதன் விற்பனையக விலை 62,683 ரூபாயாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
10 MAR DETAILS
board meet
dishman pharm
divislab
reliance
heromoto

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 79000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM