** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 11 March 2016

11/2/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 45 புள்ளிகள் சரிந்து 7486 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7496 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா பவர் நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனமான ராமா மரபு சாரா நிறுவனத்தை (ஆர்ஆர்எல்) வாங்கியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள காற்றாலை உற்பத்தி நிலையத்திலிருந்து 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை தற்போது டாடா பவர் நிறுவனம் வசம் வந்துள்ளது.
2013-ம் ஆண்டிலிருந்து காற்றாலை மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் மஹாராஷ்டிர மாநில மின்வாரியத்துக்கு மின்சாரத்தை அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் டாடா பவர் நிறுவனத்தின் மின்னுற்பத்தி திறன் 9130 மெகாவாட்டாக உயர்ந் துள்ளது.
காற்றாலை மூலம் இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 570 மெகாவாட்டாக அதிகரித் துள்ளது. டாடா பவர் நிறுவனத்துக்கு மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளம் ஆகிய 5 மாநிலங்களில் காற்றாலை மின்னுற்பத்தி ஆலைகள் உள்ளன.
நிப்டி சப்போர்ட் 7444,7399
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7499,7533,7599
11 mar details
board meet
bharat forge
biocon
ttk prestige
tvs srichakra
jb pharma

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 79000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM