1/3/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள், கடந்த 10 ஆண்டுகளில் எட்டாவது முறையாக பட்ஜெட் நாளில் சரிவை சந்தித்து உள்ளன.
பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் துவங்கின. ஒருக்கட்டத்தில் பட்ஜெட் அறிவிப்பு வெளியானவுடன் சென்செக்ஸ் 659 புள்ளிகள் வரை சரிந்தது. இருப்பினும் சற்றுநேரத்திலேயே பங்குச்சந்தைகள் உயர்வு கண்டன. ஆனால் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் வர்த்தகம் முடியும் சமயத்தில் சரிவுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 42 புள்ளிகள் சரிந்து 6987 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 123 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 7047 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 6969,6844
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7111,7233
பட்ஜெட் வரி விவரங்கள்:
* வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
* புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு
* 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.
* 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.
* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது.
* ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.
* இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.
* வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும். | மேலும் தகவல் அறிய: பிஎஃப் நிதியில் 3 ஆண்டு நிறுவன பங்களிப்பை அரசே வழங்கும் |
* சிறு தொழிலில் கடன் வழங்க முத்ரா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 1,80,000 கோடியாக உயர்வு
* ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை மேம்பாட்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஸ்டார்ட் அப் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
* பருப்பு வகைகள் கையிருப்பை உறுதி செய்ய ரூ.900 கோடி ஒதுக்கீடு.
* நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படையில் 9 தூண்கள் இடம்பெற்றிருந்தன. | முழு விவரம்: ஜேட்லி அறிவித்த 2016 பட்ஜெட்டின் 9 தூண்கள் |
* தீனதயாள் உபாத்யாய, குரு கோவிந்த் சிங் பிறந்த நாள் விழாக்களுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2016-17 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.5% ஆக இருக்கும் என கணிப்பு.
* மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
* நாடு முழுவது 160 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
* 1,500 திறன் மேம்பாட்டு மையங்களுக்காக ரூ.1700 கோடி நிதி ஒதுக்கீடு.
* உட்கட்டுமான துறைக்கு ரூ.2.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
1 MAR DETAILS
AGM
BF UTILITY
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 78000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM