23/3/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்ற - இறக்கம், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் துவங்கும் போது சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் வர்த்தகம் முடியும் சமயத்தில் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததால் வர்த்தகம் முடியும் போது பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 7714 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 41 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7734 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7699,7666,7640
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7744,7788
ஐடிபிஐ வங்கியில் அரசுக்குள்ள பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மார்ச் 28 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரி கள் கூட்டமைப்பு இணைந்து இதை அறிவித்துள்ளன.
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கு 80 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிலையில் 2016-17 பட்ஜெட்டில் ஐடிபிஐ பங்குகளை 50 சதவீதத்துக்கு கீழ் குறைப்பது குறித்து நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
ஐடிபிஐ பங்குகளை வாங்க உலக வங்கியின் முதலீட்டு பிரிவான சர்வதேச நிதி நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்குகளை வாங்கும் நடவடிக்கைகளின் பகுதியாக சர்வதேச நிதி நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐடிபிஐ பங்குகளை வாங்க அமெரிக்காவின் நிதி மேம்பாட்டு நிறுவனமான சிடிசி குழுமம் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவன மான டிபிஜி கேபிடல் நிறுவனங் கள் மத்திய அரசுடன் பேசி வருகின் றன என்று இந்த தகவல்களை அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
பங்குகளை வாங்கும் நடவடிக்கைகளில் வெள்ளிக் கிழமை டிபிஜி கேபிடல் போட்டி யிடும் என தெரிகிறது.
பங்கு ஒதுக்கீட்டில் முக்கிய முத லீட்டாளர்கள் 15 சதவீத பங்குகள் அல்லது அதிகபட்ச பங்குகளை வாங்க விரும்புகின்றனர். சிடிசி நிறு வனம் இதற்கான முயற்சிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த வாரத்தில் சர்வ தேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் சிடிசி குழும உயரதிகாரிகள் ஐடிபிஐ வங்கி உயரதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவல்களை ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.கே. பாத்ரா மறுத்துள்ளார். இந்த பங்கு விற்பனை குறித்து வங்கி அதிகாரிகள் மதிப்பீட்டு அறிக்கை யை மத்திய அரசுக்கு அளித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்குசந்தை விடுமுறை
வியாழக்கிழமை ஹோலி பண்டிகை, வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டு இந்திய பங்குசந்தைகளுக்கு விடுமுறை தினமாகும்.
23 mar DETAILS
போனஸ்
nalco
egm
denabank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 80000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM