நண்பர்களே இன்று 750 வது நாளாக திருக்குறள் பதிவிட்டு வருகிறோம். தொடர்ந்து வாசிப்பதோடு மட்டுமல்லாமல் ஊக்கமளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்...
வாழ்க வள்முடன் & நலமுடன்......
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
உரை:
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
Translation:
Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.
Explanation:
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.