** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 8 March 2016

8/3/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான  இந்திய பங்குச் சந்தைகள் நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்டன
நேற்றைய நிப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 7485 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 67 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7495 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7450,7400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7515,7555
அடுத்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக கட்டுப் படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.,
11 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு பேரல் எண்ணெய் விலை மீண்டும் சரிவிலிருந்த மீண்டுள்ளது பங்குச் சந்தைகள் நல்லதொரு முன்னேற்றம் காண உதவிகரமாக இருந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களிலும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
8 mar DETAILS
DIVIDENT
crisil
engineers india
egm
rcom

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 78000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM