** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 9 March 2016

9/3/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 7485 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 109 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7332 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7444,7400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7522,7566
தேசிய பங்கு சந்­தை­களில், 21 குறு, சிறு நிறு­வ­னங்கள், பங்­கு­களை வெளி­யிட்டு, 180 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளன. பெரிய நிறு­வ­னங்கள், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்­தை­களில், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்டி வந்­தன. இந்­நி­லையில், குறு, சிறு மற்றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யிட்டு, நிதி திரட்­டு­வ­தற்­காக, 2012ல் தனிப் பிரிவு துவங்­கப்­பட்­டது. கடந்த, 2015-ல், 43 குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீடு மூலம், 327 கோடி ரூபாய் திரட்டி உள்­ளன. இந்­நி­லையில், நடப்­பாண்டில் இது­வரை, 21 குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டின் மூலம், 180 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்­துள்­ளன. இதில், 13 நிறு­வ­னங்கள், மும்பை பங்கு சந்­தை­யிலும், எட்டு நிறு­வ­னங்கள், தேசிய பங்கு சந்­தை­யிலும், பங்­கு­களை வெளி­யிட உள்­ளன.
பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் நேற்று சென்னையில் புதிய பஜாஜ் ‘வி’ என்கிற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது.
இந்திய கடற்படையின் முதல் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் உலோகத்திலிருந்து இந்த மோட்டர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
இந்த புதிய மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் தொழில் பிரிவு தலைவர் எரிக் வாஸ் அறிமுகப்படுத்தினார்.
இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 20 தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மார்ச் 23 ஆம் தேதியன்று மோட்டர் சைக்கிள் டெலிவரி செய்யப் படும்.
இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரத்துக்குள் இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தது. தற்போது சென்னையில் இதன் விற்பனையக விலை 62,683 ரூபாயாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
9 mar DETAILS
போனஸ் 
மைண்ட் ட்ரீ
agm
பஜாஜ் ஆட்டோ
ஒஎன் ஜிசி
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 78000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM