** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 11 April 2016

11/4//2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 8 புள்ளிகள் உயர்ந்து 7555 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 35 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7565 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எண்ணெய் அகழ்வு நிறுவன மான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத் துக்கு விதிக்கப்பட்ட வரித் தொகை ரூ.29 ஆயிரம் கோடிக்கு ரூ.10,247 கோடி வட்டி விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட மாட் டாது என மத்திய அரசு கூறி வந்த போதிலும் இந்த வரி நிலு வையில் கெய்ர்ன் மற்றும் வோட போன் நிறுவனங்கள் சிக்கி யுள்ளன.
இந்நிலையில் கெய்ர்ன் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட ரூ.18,800 ஆயிரம் கோடி தொகை யுடன் ரூ.10,247 கோடி வட்டி யாக செலுத்த வேண்டும் என வரு மான வரித்துறைமத்திய அரசு, 'காம்ப்ளக்ஸ்' உரங்களுக்கான மானியத்தை, 25 - 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. 
இது, இவ்வகை உரங்களை தயாரிக்கும் கோரமண்டல் இன்டர்நேஷனல், தீபக் பெர்டிலைசர்ஸ் போன்ற நிறுவனங்களின் லாப வரம்பை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறதுயினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்..

நிப்டி சப்போர்ட் 7530,7500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7570,7600
11 apr details
டிவிடெண்ட்
மைண்ட்ட்ரீ

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM