13/4/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 7708 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 164 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 7778 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7700,7670,7640
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7730,7750
டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந் தமான ஐரோப்பிய ஆலையை முதலீட்டு நிறுவனமான கிரேபுல் வாங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை கிரேபுல் கேபிடல் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங் கும் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஸ்டீல் ஆலை களை விற்க டாடா ஸ்டீல் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஆலை யில் 4,400 பேரும் பிரான்சில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மையத்தில் 400 பேரும் பணிபுரிகின் றனர். ஆலை மற்றும் அதற்கு சொந்த மான இடங்கள் அனைத்தையும் கிரேபுல் வாங்குவதோடு நிறுவனத் துக்கு உள்ள கடன் சுமையையும் ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பான நடைமுறை முடிவு பெற் றால் இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
13 apr DETAILS
divident
abb
fag bearing
sanofi india
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM