21/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக நேற்றைய சந்தை இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள் சரிந்து 7713 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7743 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐசிஐசிஐ வங்கி, தன்னுடைய ஆயுள் காப்பீடு மற்றும் பொதுகாப் பீட்டு நிறுவனங்களில் சில சதவீத பங்குகளை விற்றிருக்கிறது.
ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 9% பங்குகளை ஐசிஐசிஐ வங்கி விற்றிருக்கிறது. இந்த பங்குகளை கூட்டு நிறுவனமான பேர்பாக்ஸ் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு 1,550 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.17,225 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தில் பேர் பாக்ஸ் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்கு 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல ஐசிஐசிஐ புரூடென் ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 2% பங்குகளை ஐசிஐசிஐ வங்கி விற்றிருக்கிறது. இந்த இரண்டு சதவீத பங்குகளை சிங்கப்பூரை சேர்ந்த கம்பாஸ்வேல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த இரு சத வீத பங்குகளின் மதிப்பு ரூ.650 கோடி என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், 75வது ஆண்டில் கால் பதித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், 1942, ஏப்., 5ம் தேதி, இவ்வங்கியின் முதல் கிளை திறக்கப்பட்டது. அதன் பின், வேகமாக வளர்ச்சி கண்டு, 1959ல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கியாக மாறியது. பொது துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், மிகப் பெரிய வங்கியாக, தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் திகழ்கிறது. இவ்வங்கியின் மொத்த வர்த்தகம், 2.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.ஐதராபாத்தில், இவ்வங்கியின் பவள விழா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நாளை நடைபெறுகிறது.பவள விழாவையொட்டி, இவ்வங்கி, ‘பிளாட்டினம் டிபாசிட்’ என்ற, 7.95 சதவீத வட்டியுடன் கூடிய, சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
நிப்டி சப்போர்ட் 7700,7670
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7745,7788
4 apr details
results
kitex garments
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM