** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 27 April 2016

27/4/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி அதிக உயர்வுடன் முடிந்தன. 
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 107 புள்ளிகள் உயர்ந்து 7962 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7942  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7920,7860,7760
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7980,8020,8070
மாருதி சுசூகி நிகரலாபம் 11.7 சதவீதம் சரிவு
இந்தியாவின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, நடப்பாண்டுக்கான நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 11.7 சதவீதம் சரிந்து ரூ.1,133.60 கோடியாக இருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு இதேக்காலக்கட்டத்தில் நிகரலாபம் ரூ.1,284.20 கோடியாக இருந்தது.
அதேசமயம் நிறுவனத்தின் நிகரவருவாய் 12.5 சதவீதம் உயர்ந்து ரூ.14,929.50 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.13,272.50 கோடியாக இருந்தது. 
27 apr DETAILS
rusults
bhartiartl
yesbank
lvb
ceat
exide ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 83000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM