** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 6 April 2016

6/4/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன, சென்செக்ஸ் 516 புள்ளிகளும், நிப்டி 156 புள்ளிகளும் சரிந்தன.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம்  நடந்ததால் அதன்மீதான எதிர்பார்ப்பில்  வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. குறிப்பாக வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. எதிர்பார்த்தது போலவே குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்தது. 
ஆனபோதும் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் அதிகளவு சரிந்தன. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் முடியும்போது பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது
நேற்றைய நிப்டி 155 புள்ளிகள் சரிந்து 7603 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 133 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7643 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7550,7500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7640,7700,7740
வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வகையில், கடந்த, 2015 ஜன­வரி முதல் தற்­போது வரை, 1.50 சத­வீதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதில், வங்­கிகள் ஏற்­க­னவே, 0.25 – 0.50 சத­வீதம் வரை, வட்­டியை குறைத்­துள்­ளன. தற்­போ­துள்ள பொரு­ளா­தார சூழலில், வட்டி குறைப்பு அவ­சி­ய­மாகஉள்­ளது. போதிய அளவு பரு­வ­மழை பெய்ய தவ­றினால், நடப்பு நிதி­யாண்டில், நாட்டின் பொரு­ளா­தாரம், 7.6 சத­வீத வளர்ச்சி இலக்கை எட்­டு­வது சிரமம். வங்­கிகள், வாராக் கடனை குறைக்க எடுத்து வரும் நட­வ­டிக்கை, மகிழ்ச்சி அளிக்­கி­றது. 
இந்­தி­யர்கள், வெளி­நாட்டு வங்­கி­களில் கணக்கு வைத்­தி­ருப்­பது தொடர்­பான, ‘பனாமா பேப்பர்ஸ்’ விவ­காரம் குறித்து விசா­ரிக்க, மத்­திய அரசு அமைத்­துள்ள குழுவில், ரிசர்வ் வங்­கியும் இடம் பெற்­றுள்­ளது. தேர்தல் நேரத்தில், மக்­க­ளிடம் பணப்­பு­ழக்கம் அதி­க­ரிப்­பது வழக்­க­மாக உள்­ளது. இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி மதிப்­பிட்­டதை விட, 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் புழங்கும் என, தெரி­கி­றது.இவ்­வாறு அவர் கூறினார்.
நிதி கொள்கை அறி­விப்பு :* ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு தரும் கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 6.50 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது* ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளிடம் பெறும் கட­னுக்­கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 0.25 சத­வீதம் உயர்த்­தப்­பட்டு, 6 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது* வங்­கிகள், ரிசர்வ் வங்­கி­யிடம் வைத்­தி­ருக்க வேண்­டிய, 4 சத­வீத ரொக்க இருப்பு விகி­தத்தில் மாற்­ற­மில்லை* ரிசர்வ் வங்­கி­யிடம், வங்­கிகள் தினமும் பரா­ம­ரிக்க வேண்­டிய ரொக்க இருப்பு, 5 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 90 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது * வெளிச்­சந்தை ஊக்­கு­விப்பு திட்­டத்தில், நடப்பு வாரம், 15 ஆயிரம் கோடி ரூபாய் புழக்­கத்தில் விடப்­படும் * வங்­கிகள், அரசு கடன் பத்­தி­ரங்கள் மூலம் ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து பெறும் கட­னுக்­கான வட்டி, 0.75 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 7 சத­வீ­த­மாக நிர்­ணயம்* எம்.சி.எல்.ஆர்., முறையில், வங்­கிகள், செல­வி­னங்­க­ளுக்கு ஏற்ப, அவ்­வப்­போது வட்­டியை நிர்­ண­யிக்க உள்­ளது, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பயனளிக்கும்* 7வது ஊதியக் குழு பரிந்­து­ரையை அமல்­ப­டுத்­து­வது, பண­வீக்­கத்தில், 1.5 சத­வீதம் வரை தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்* மொத்த வர்த்­தகம் மற்றும் நீண்ட கால நிதி சேவை­க­ளுக்­கான, காப்பு வங்­கி­க­ளுக்கு அனு­மதி அளிப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கி­றது* அடுத்த நிதி கொள்கை, வரும், ஜூன் 7ம் தேதி வெளி­யாகும்.
6 apr DETAILS
divident
colgate
kpit tech
hind zinc

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM