7/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பால் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் சிறு உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குச்சந்தைகள் படிப்படியாக சரிய தொடங்கின. முடிவில் பங்குச்சந்தைகள் சிறு உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 7614 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7634 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7590,7560
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7640,7666
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமான எம்பசிஸின் (Mphasis) பெரும்பான்மையான பங்குகளை அமெரிக்க பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் வாங்கி உள்ளது. எம்பசிஸ் நிறுவனத்தில் 60.5 சதவீத பங்குகளை ஹியூலெட் பக்கார்ட் நிறுவனம் வைத்துள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து 60.5 சதவீத பங்குகளை வாங்குகிறது. இதற்காக ரூ.5,644 கோடி முதல் 7,071 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய பிளாக்ஸ்டோன் திட்டமிட்டுள்ளது.
ஹெச்பி பங்குகளை வாங்க, டெக் மஹிந்திரா பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான அப்போலோ ஆகியவை கடந்த சில மாதங்களாகவே பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
எம்பசிஸ் நிறுவனத்தில் 16 நாடுகளில் 24,000 பணியா ளர்கள் பணிபுரிகிறார்கள். டிசம் பர் 31-ம் தேதியுடன் முடிவ டைந்த ஒரு வருட காலத்தில் 5,999 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் வருமானமாக இருக்கிறது.
பிளாக்ஸ்டோன் நிறுவனம் இந்தியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு இதுவாகும். நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 2.91 சதவீதம் சரிந்து 454.70 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
7 APR DETAILS
egm
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM