10/5/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 7866 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 34 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7896 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 526 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 481 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை, 0.76 சதவீதம் உயர்ந்து, 1,314 கோடி ரூபாயில் இருந்து, 1,324 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 977 கோடி ரூபாயாகவும், விற்பனை, 3,945 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 566.20 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 554.47 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை, 9.61 சதவீதம் குறைந்து, 933.62 கோடி ரூபாயில் இருந்து, 843.88 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 4,321.72 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 2,841.58 கோடி ரூபாயாகவும் உள்ளது.
நிப்டி சப்போர்ட் 7830,7788
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7950
10 may details
result
repco home
zeel
drf
skf
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 86000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM