12/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. அடுத்தாண்டு முதல் இந்தியா - மொரீசியஸ் இடையே வரி தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட இருக்கிறது, அதன்படி மொரீசியஸ் வழியாக இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிதிக்கப்படும். இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறியதாலும் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி39 புள்ளிகள் சரிந்து 7848 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 217 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 7843 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7788,7728
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7950
வங்கி சாரா நிதி நிறுவனமான உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தினுடைய பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 16.5 சதவீதம் உயர்வைக் கண்டு ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 244.65 ரூபாயை தொட்டது.
உஜ்ஜிவன் பைனான்ஷியல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 900 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி முதல் மே மாதம் 2-ம் தேதி வரை பொது பங்கு வெளியீடு செய்தது. ஒரு பங்கின் விலை 210 ரூபாய் என்ற அளவில் பங்கை வெளியிட்டது. பொதுப் பங்கு வெளியீட்டில் எதிர்பார்த்ததை விட 41 மடங்கு அதிகமான அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
தற்போது நிறுவனம் திரட்டும் நிதிக்கான வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. வங்கி செயல்பாடுகள் தொடங்கும்போது இந்த வட்டி விகிதம் 2 முதல் 2.5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த வருடத்தில் பொதுப் பங்கு வெளியிடும் இரண்டாவது மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் உஜ்ஜிவன் பைனான்ஷியல் நிறுவனம். ஏற்கெனவே ஈக்விடாஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் பொதுப் பங்கை வெளியிட்டிருப்பது குறிப் பிடத்தக்கது. உஜ்ஜிவன் பைனான் ஷியல் நிறுவனம் இந்தியாவின் 3-வது பெரிய மைக்ரோபைனான்ஸ் நிறுவனமாகும். இது 24 மாநிலங்களில் 470 கிளைகளுடன் இயங்குகிறது..
12 MAY results
drreddy
vijaya bank
polaris
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 86000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM