** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 17 May 2016

17/5/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 7860 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 175 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7890 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
வாராக்கடன் அதிகரித்திருப்பதால் 5 பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் 6,751 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதில் அதிக பட்சமாக பேங்க் ஆப் பரோடா வங்கியின் நான்காம் காலாண்டு நஷ்டம் ரூ.3,230 கோடியாக இருக் கிறது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, அலகா பாத் வங்கி, தேனா வங்கி ஆகியவை நான்காம் காலாண்டு முடிவில் கடும் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. இதுவரை வந்ததில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மட்டும் 97 கோடி ரூபாய் லாபம் அடைந்திருக்கிறது. ஆனால் இந்த வங்கியும் வாராக்கடனுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
யூகோ வங்கி 1,715 கோடி ரூபாயும், சென்ட்ரல் வங்கி 898 கோடி ரூபாயும், தேனா வங்கி 326 கோடி ரூபாயும், அலகாபாத் வங்கி 581 கோடி ரூபாயும் நஷ்டமடைந்திருக்கின்றன. இந்த வங்கிகள் வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகையும் அதிகரித்திருக்கின்றன. ஆறு பொதுத்துறை வங்கிகள் 15,405 கோடி ரூபாய் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்திருக்கின்றன.
இதன் காரணமாக வங்கிப்பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த நிலையில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பது மற்றும் இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காது என்ற கணிப்புகள் காரணமாக வங்கி பங்குகள் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வங்கிகளின் மொத்த வாராக்கடன் தொகை அளவு கடந்த வருடத்தை விட மிக வேகமாக உயர்ந்திருக்கிறது. இந்த ஆறு வங்கிகளின் வாராக்கடன் 1.3 லட்சம் கோடி ரூபாயும். வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் தொகையில் மொத்த வாராக்கடன் அளவும் அதிகரித்திருக்கிறது. உதாரணத்துக்கு யூகோ வங்கியின் மொத்த வாராக்கடன் 10.98 சதவீதத்தில் இருந்து 15.43 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் 11.95 சதவீதமாகவும், பேங்க் ஆப் பரோடா, அலகாபாத் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் மொத்த வாராக்கடன் 9 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது.
வங்கிகளின் வாராக்கடன் அளவு அபாயகரமாக இல்லை என்று வங்கி வாரியக்குழுவின் தலைவர் வினோத் ராய் தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் விவாதித்த வினோத் ராய் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது. வாராக்கடன் பிரச்சினையில் வங்கிகள் உள்ளன. கட்டுமானத்துறையால் இந்த பிரச்சினை இருக்கிறது. ஆனால் வாராக்கடனை மீட்க ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு உத்தியை வகுக்கின்றன. வங்கிகள் இதிலிருந்து மீண்டும் வரும்.
அனைத்து வங்கிகளும் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்குவதா என்பதும், எவ்வளவு வழங்கலாம் என்றும் முடிவு செய்யும் என்றா
நிப்டி சப்போர்ட் 7830,7788
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7950
10 may details
result
bharat forge
voltaas
gsk
syndi bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM