** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 18 May 2016

18/5/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பால்  வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பாகின. அந்த ஏற்றம் நாள்முழுக்க நீடித்தது. முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 7899 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7929  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7870,7850
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7930,7960
எப்எம்சிஜி துறையில் உள்ள முக்கிய நிறுவனமான ஹெச்யுஎல்-ன் (ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்) மார்ச் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் உயர்ந்து 1,089 கோடி ரூபா யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,018 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனை 3.36 சதவீதம் உயர்ந்து 7,809 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 7,555 கோடி ரூபாயாக இருந்தது.
இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 9.50 ரூபாயை வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய் திருக்கிறது. முன்னதாக இடைக் கால டிவிடெண்ட் 6.50 ரூபாய் கடந்த நவம்பரில் வழங்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் 16 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப் பட்டிருக்கிறது. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது செயல்பாடுகளை தொடங்கிய பந்தன் வங்கி செப்டம்பர் முதல் மார்ச் 2016 வரையான காலத்தில் ரூ.275 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது. வங்கி ஒரு கவுரமான லாபத்தை ஈட்டியுள்ளது என்று வங்கியின் நிறுவன தலைமை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரசேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.
வட்டி மூலமான வருமானம் ரூ.932 கோடியாகும். வட்டி அல் லாத பிற இனங்களின் மூலமான வருமானம் ரூ. 150 கோடி என்றும் அவர் கூறினார்.
7 மாதங்களில் வங்கி அளித்துள்ள கடன் அளவு ரூ. 15,493 கோடியாகும். திரட்டிய சேமிப்பு ரூ. 12,088 கோடியாகும்.
18 may results
PNB
TATACOM
TATAPOWER
CORP BANK
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM