** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 23 May 2016

23/5/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் இறுதிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 7749 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 65 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7769 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 5.67 சதவீதம் உயர்ந்து 2,495 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,361 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 2.57 சதவீதம் உயர்ந்து ரூ.9,911 கோடியாக இருக்கிறது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் லாபம் ரூ.9,663 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் நிகர விற்பனை 9.51 சதவீதம் உயர்ந்து 10,062 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 9,188 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 1.6 சதவீதம் நிகர விற்பனை உயர்ந்தது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.38,433 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.39,066 கோடியாக இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு 8.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
வேர்ல்பூல் இந்­தியா நிறு­வனம், சென்ற மார்ச் மாதத்­துடன் நிறைவு அடைந்த காலாண்டில், 67.81 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 55.27 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 12.37 சத­வீதம் உயர்ந்து, 890.08 கோடி ரூபாயில் இருந்து, 1,000.19 கோடி ரூபா­யாக இருந்­தது. கடந்த முழு நிதி­யாண்டில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 247.38 கோடி ரூபா­யா­கவும், விற்­பனை, 4,016.66 கோடி ரூபா­யா­கவும் இருந்­தது.
நிப்டி சப்போர்ட் 7720,7690
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7770,7800,7840
23 may details
aban
cub
tatapower
ttk prestige
vrl logis
dish tv
chennai petro
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM