24/5/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பமான இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 217 புள்ளிகளும், நிப்டி 70 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் இறுதியில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 18 புள்ளிகள் சரிந்து 7860 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 8 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7741 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கி மார்ச் காலாண்டில் ரூ.1,736 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் 546 கோடி ரூபாய் லாப மீட்டியது குறிப்பிடத்தக்கது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகரித்திருப்பதால் வங்கி நஷ்டமடைந்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண் டில் 3,722 கோடி ரூபாய் அள வுக்கு வாராக்கடனுக்காக ஒதுக் கீடு செய்யப்பட்டது. இப்போது 4,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 5.88 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 10.98 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 2.88 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப் போது 6.78 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த 2015-16 நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக 3,665 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 873 கோடி ரூபாய் அளவுக்கு லாப மீட்டியது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட் வளர்ச்சி 2.26%, கடன் வழங்கும் விகிதம் 3.61% இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் 6,000 கோடி ரூபாய் மூலதன நிதி தேவை என்றும், இதுவரை 450 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது
நிப்டி சப்போர்ட் 7690,7660
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7760,7790,7855
24 may details
result
cipla
techm
bankindia
colgate
bajajfin
jai corp
page ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM