** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 26 May 2016

26/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் கடந்த இரு தினங்களாக மந்தமாக இருந்த பங்குச்சந்தைகள் (மே 25ம் தேதி) ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், மே மாதத்திற்கான டிரவேட்டிவ் மீதான எதிர்பார்ப்பாலும், முக்கிய நிறுவன பங்குகளின் காலாண்டு லாபம் உயர்ந்ததாலும்  வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கின. அந்த ஏற்றம் நாள்முழுக்க நீடித்தது. குறிப்பாக நிப்டி 7900 புள்ளிகளை தாண்டியது.
நேற்றைய நிப்டி 186 புள்ளிகள் உயர்ந்து 7870 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 145 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7974  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7900,7850
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7980,8030
சுந்தரம் பாசனர்ஸ் லாபம் 56% அதிகரிப்பு
சென்னையைச் சேர்ந்த சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் முடிவடைந்த மார்ச் நிதியாண்டில் ரூ.2,641.38 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,409.97 கோடியாக இருந்தது.
உள்நாட்டு விற்பனை 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,649.37 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் உள்நாட்டு விற்பனை ரூ.1,426.33 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்து ரூ.211.17 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.135.32 கோடியாக இருந்தது.
4-வது காலாண்டில் நிறுவனத் தின் மொத்த வருமானம் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 4-வது காலாண்டில் மொத்த வருமானம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.720.69 கோடியாக உள்ளது.
ஜோதி லேபாரட்டரீஸ் லாபம் உயர்வு
நுகர்வோர் பொருட்கள் துறை யில் உள்ள ஜோதி லேபாரட் டரீஸ் நிறுவனத்தின் 2015-16 நிதியாண்டில் நிகர லாபம் 157.95 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.121.12 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதியாண்டு விற்பனை ரூ.1,664.73 கோடியாக உள்ளது. இது 2014-15 நிதியாண்டில் ரூ.1,505.29 கோடியாக இருந்தது. 
2015-16 ஆண்டின் நான்காவது காலாண்டில் நிகர விற்பனை 12.39 சதவீதம் உயர்ந்து ரூ.445.21 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் நிகர விற்பனை ரூ.396.12 கோடியாக இருந்தது .
26 MAY results
bpcl
indiacem
jetairways
ongc
powergrid
unionbank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 88000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM