4/5/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சரிந்த நிலையில் வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது. ஆனால் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், முதலீட்டாளர்கள், முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதாலும் வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 166 புள்ளிகளும், நிப்டி 57 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமானது.
ஆனால் சீனா உற்பத்தி எதிர்பார்த்ததை விட சரிந்ததால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிய தொடங்கின. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 207 புள்ளிகள் சரிந்து கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு 25,229.70-ஆகவும், நிப்டி 59 புள்ளிகள் சரிந்து 7,747-ஆகவும் முடிந்தன.
நேற்றைய நிப்டி 58 புள்ளிகள் சரிந்து 7747 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 140 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7727 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7690,7633
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7790,7840
தைரோகேர் டெக்னாலஜீஸ் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த பங்குகளில் முதலீடு செய்வதற்கான முதலீட்டு காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த பங்குகளுக்கு 73.46 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. முதல் நாளில் 56 சதவீதமும், இரண்டாம் நாளில் 2.24 மடங்கும் பரிந்துரையானது.
ஐபிஓ மூலம் 479.21 கோடி ரூபாயை இந்த நிறுவனம் திரட்ட முடிவெடுத்திருக்கிறது. தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 73.18 மடங்கும், நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 225.30 மடங்கும், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 8.55 மடங்கும் விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.
இந்த நிறுவனம் நாடு முழுவதும் பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.420 முதல் ரூ.446 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதிக பட்ச விலை நிர்ணயம் செய்யும் போது 479.21 கோடி ரூபாய் திரட்டப்படும். இந்த பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
கடந்த சில மாதங்களாக ஹெல்த்கேர் துறையை சேர்ந்த சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு வருகின்றன. அல்கெம் லேப், டாக்டர் லால்பாத்லேஸ்ம் நாராயண ஹிருதுலயா ஆகிய நிறுவனங்கள் கடந்த வருடத்தில் ஐபிஓ வெளியிட்டன. கடந்த மாதம் ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ் ஐபிஓ வெளியிட்டது.
4 may DETAILS
results
v guard
hexawere
adani enterprisws
sksmicro
dewan hosing
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 85000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM