6/5/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 24 புள்ளிகள் உயர்ந்து 7735 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7725 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சன் பார்மாசூடிக்கல்ஸ், ‘டெங்கு’ நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்து தயாரிக்க, ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. சன் பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனம், டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க கூடியமருந்து பொருட்களை, தாவரங்கள் மூலம் தயாரிக்க, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ‘இன்டர்நேஷனல் சென்டர் பார் ஜெனடிக் இன்ஜினியரிங் அண்டு பயோடெக்னாலஜி’ என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளது. மேலும், சன் பார்மா, ஜப்பானை சேர்ந்த நோவர்டிஸ் பார்மா என்ற நிறுவனத்தின், 14 வகையான மருந்து பொருட்களை கையகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, சன் பார்மா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜப்பான் நிறுவனத்துடன், சன் பார்மா ஒப்பந்தம் செய்ததன் மூலம், இந்தியாவில், டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க, தரமான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யப்படும்’ என்றார்.
நிப்டி சப்போர்ட் 7700,7666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7777,7810
6 may details
results
wockpharma
titan
relcap
pfizer
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM