** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 27 May 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 823
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் 
ஆகுதல் மாணார்க் கரிது.
 உரை:
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
Translation:
To heartfelt goodness men ignoble hardly may attain, 
Although abundant stores of goodly lore they gain.
Explanation:
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.