** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 14 June 2016

14/6/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள்  நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன.
வங்கித்துறை மற்றும் உலோகத்துறை பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்ததாலேயே இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு.
நேற்றைய நிப்டி 60 புள்ளிகள் சரிந்து 8110 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8130 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான டிபிஎஸ் கூறியுள்ளது.
மத்திய அரசின் செலவுகள் உயர்ந்து வருவது, மக்களின் நுகர்வு அதிகரிப்பது ஆகிய காரணங்களால் ஜிடிபி வளர்ச்சி இருக்கும். அதே சமயத்தில் ஜிடிபி எண்கள் குறித்த சந்தேகங்களும் உள்ளன. கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் எதிர் பார்த்ததை விட வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் சில துறைகளில் மந்த நிலை இருப்பது காணமுடிகிறது.
நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி இருந் தாலும், அரசு முதலீடு மற்றும் நுகர்வு காரணமாக இருக்கும் வளர்ச்சி யாகும். இது சரிசமமான வளர்ச்சி கிடையாது. தனியார் துறை முதலீடு கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை யிலான காலாண்டில் மேம்படும். இவ்வாறு டிபிஎஸ் கூறியுள்ளது
நிப்டி சப்போர்ட் 8100,8070,8040
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8133,8160
14 june details
egm
mindtree
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM