20/6/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தைகளில் சீரடைந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன
நேற்றைய நிப்டி29 புள்ளிகள் உயர்ந்து 8170 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 57 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தாண்டின், முதல் மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்ரலில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு, மைனஸ் 0.8 சதவீதமாக, பின்னடைவைக் கண்டுள்ளது.
தொழில் துறை உற்பத்தி குறியீடு, ஜனவரியில், 1.6 சதவீதம், பிப்ரவரியில் 2 சதவீதம், மார்ச்சில், மறுமதிப்பீட்டில், 0.3 சதவீதம் என்ற அளவில் இருந்தன. ஏப்ரலில், தயாரிப்பு துறை உற்பத்தி, மைனஸ் 3.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டுள்ளது. இது, 2015 ஏப்ரலில், 3.9 சதவீதமாக இருந்தது. ஏப்ரலில், பொறியியல் சாதனங்கள் உற்பத்தி, 25 சதவீதம் குறைந்துள்ளது. இப்பிரிவில், கடந்த ஆண்டு ஏப்ரலில், 5.5 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. ஏப்ரலில், மின் உற்பத்தி, 14.6 சதவீதம்; சுரங்க உற்பத்தி, 1.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளன.
நிப்டி சப்போர்ட் 8130,8090
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8200,8233,8300
20 june details
board meet
ராம்கோ இண்ட்
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM