** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 30 June 2016

30/6/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் சில தினங்கள் இந்தியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இருப்பினும் நேற்று முதல் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன.  வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு உயர்வு, பருவமழை தீவிரமடைந்திருப்பது, வருகிற பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என நம்பப்படுவது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் (ஜூன் 29-ம் தேதி) உயர்வுடன் முடிந்த.
நேற்றைய நிப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 8204 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 269 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8264 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8190,8170
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8230,8250,8300
முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி ரூ.4,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய அளவில் உணவு பொருள் தயாரிக்கும் வித மாக 8-9 ஆலைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டு களுக்குள் அமைக்க உள்ளதாக ஐடிசி புட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வி.எல்.ராஜேஷ் குறிப்பிட்டார்.
ஐடிசியின் அடைக்கப்பட்ட உணவுகள் வளர்ச்சி 11% என்கிற அளவை எட்டியுள்ளது. 2015-16 நிதி யாண்டில் ரூ.7,097 கோடி பரிவர்த் தனை செய்துள்ளது என்று குறிப் பிட்டார். ஐடிசி நிறுவனத்துக்கு இரண்டாவது மிகப்பெரிய தொழி லாக உணவுப் பொருட்கள் துறை உள்ளது.
உடல்நலத்தில் அக்கறை செலுத் தும் நுகர்வோர்களுக்காக சமீபத் தில் புதிய பிஸ்கெட் வகைகளை யும் நிறுவனம் அறிமுகப்படுத்தி யுள்ளது. பிஸ்கெட் துறையில் உடல் நலம் சார்ந்த பிஸ்கெட்டுகள் தற் போது 1 சதவீத சந்தையை கொண் டுள்ளன. 
30 june divident
birla corp
south bank
agm
hul
sbi
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 92000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM