** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 12 July 2016

12/7/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 8468 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 809 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8508 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
சந்தை மதிப்பு
சந்தை மதிப்பில் முதல் பத்து இடங்களில் இருக்கும் பங்குகளில் 4 பங்குகள் கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்தன. இந்த நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி அளவுக்கு சரிந்துள்ளன. டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.
அதிகபட்சமாக டிசிஎஸ் பங்கின் சந்தை மதிப்பு ரூ.15,034 கோடி சரிந்து 4,77,927 கோடி ரூபாயாக இருக்கிறது. இன்போசிஸ் பங்கின் சந்தை மதிப்பு ரூ.3,066 கோடி சரிந்து 2,66,158 கோடி ரூபாயாக இருக்கிறது. ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ.641 கோடி சரிந்து1,91,300 கோடி ரூபாயாக இருக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.430 கோடி சரிந்து 2,97,158 கோடி ரூபாயாக இருக்கிறது.
மாறாக ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்யூஎல், கோல் இந்தியா மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளன. ஐடிசி பங்கு போனஸ் வழங்கியுள்ளதால் இந்த பங்கின் சந்தை மதிப்பை ஒப்பிட முடியாது.
ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு ரூ. 6,051 கோடி உயர்ந்து 2,02,960 கோடி ரூபாயாக இருக் கிறது. ஹெச்யூஎல் சந்தை மதிப்பு ரூ. 4,782 கோடி உயர்ந்து 1,99,153 கோடி ரூபாயாக உள்ளது
நிப்டி சப்போர்ட் 8450,8425
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8520,8555
12 ஜூலை details
relults
cera sanitaryware
birla corp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 94000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM