** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 4 July 2016

4/7/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால், கடந்தவாரம் இதேவெள்ளியன்று இந்தியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளியாக அமைந்தது. ஆனால் இந்தவாரம் துவங்கியதிலிருந்தே பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. கடந்த நான்கு நாட்களாக பங்குச்சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டநிலையில் வாரத்தின் கடைசிநாளான  இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றன.ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வு, ரூபாயின் மதிப்பு உயர்வு, அந்நிய முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிப்டி40 புள்ளிகள் உயர்ந்து 8328 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 19 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் சரிவுடன் 8378 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மகாநகர் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை தனது முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கின. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளி யானது. இந்த நிறுவனத்தின் பங்கு களை வாங்க 64.54 மடங்குக்கு விண் ணப்பங்கள் குவிந்தன. 421 ரூபாய்க்கு பங்குகள் ஒதுக்கப் பட்டன. முதல் நாள் வர்த்தகத்தில் அதிகபட்சம் 30 சதவீதம் உயர்ந்து 549 ரூபாய் வரை இந்த பங்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 24 சதவீதம் உயர்ந்து 520 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
பிஎஸ்இ-யில் 38.11 லட்சம் பங்கு வர்த்தகமானது. என்எஸ்இயில் 2 கோடி பங்குகள் வர்த்தகமானது.
பொதுத்துறை நிறுவனமான கெயில், பிரிட்டிஷ் கேஸ், ஏசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் மற்றும் மஹாராஷ்டிரா அரசு ஆகியவை மகாநகர் கேஸ் நிறுவனத்தை தொடங்கின. நிறுவனம் பட்டியலிட்ட பிறகு மஹாராஷ்டிரா அரசின் 10 சதவீத பங்கு 530 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8300,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8355,8385
4 ஜுலை details
divident
jswsteel
ultrateccem
eclerx
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (93000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM