7/7/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
பிரிக்ஸிட் சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டு, கடந்தவாரம் முழுக்க நல்ல ஏற்றம் கண்டநிலையில், (ஜூலை 5-ம் தேதி) அந்த ஏற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 6 நாட்களாக பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் வர்த்தகம் சரிவுடன் தொடங்கி சரிவிலேயே முடிந்தன
நேற்றைய நிப்டி 34 புள்ளிகள் சரிந்து 8335 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 78 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8355 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8310,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8370,8410
முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி ரூ.4,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய அளவில் உணவு பொருள் தயாரிக்கும் வித மாக 8-9 ஆலைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டு களுக்குள் அமைக்க உள்ளதாக ஐடிசி புட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வி.எல்.ராஜேஷ் குறிப்பிட்டார்.
ஐடிசியின் அடைக்கப்பட்ட உணவுகள் வளர்ச்சி 11% என்கிற அளவை எட்டியுள்ளது. 2015-16 நிதி யாண்டில் ரூ.7,097 கோடி பரிவர்த் தனை செய்துள்ளது என்று குறிப் பிட்டார். ஐடிசி நிறுவனத்துக்கு இரண்டாவது மிகப்பெரிய தொழி லாக உணவுப் பொருட்கள் துறை உள்ளது.
நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது பாதி யிலும் மிகப் பெரிய எழுச்சியாக இருக்கும் என்று வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 600 கோடி டாலர் ( ரூ.40,350 கோடி) அளவுக்கு ஐபிஓ இருக்கும் என தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் க்விஸ் கார்ப் ஐபிஓ வெளியிட்ட போது 144 மடங்கு பரிந்துரை விண்ணப்பங்கள் பெற்றது.
மஹாநகர் கேஸ் பட்டியலிடப் பட்டதும் 30 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் ஐடி சேவை பிரிவான எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் 1200 கோடி திரட்ட திட்டமிட்டு ஜூலை 11 ஐபிஓ வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
7 ஜூலை divident
ஆக்சிஸ் பேங்க்
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 92000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM