8/7/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 8338 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன்8348 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எல் அண்டி டி இன்போடெக் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு ( ஐபிஓ ) வரும் ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.1,243 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விலையாக ரூ.705 முதல் ரூ. 710 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கில் 10 ரூபாய் தள்ளுபடியில் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிடைக்கும். ஐபிஓ வெளியிட கடந்த ஏப்ரல் மாதம் செபியிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. கடந்த மே மாதத்தில் இதற்கான அனுமதி கிடைத்தது. கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டிகுரூப் குளோபல் மார்கெட்ஸ், மற்றும் ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐபிஓவை கையாளுகின்றன.
கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.6,143 கோடியாக இருந்தது. வரிக்கு பிறகான லாபம் ரூ.922 கோடியாக இருக்கிறது. 258 நிறுவனங்கள் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இதில் 49 நிறுவனங்கள் ஃபார்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.
இந்த வருடம் பொதுப்பங்கு வெளி யிட்ட (ஐபிஓ) 60 சதவீத பங்குகள் ஐபிஓ விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்த வருடம் இதுவரை 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டன. இதில் ஏழு பங்குகள் நிர்ணயம் செய்த விலையை விட உயர்ந்து வர்த்தக மாகின்றன. நான்கு நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட குறைந்து வர்த்தகமாகின்றன.
மைக்ரோபைனான்ஸ் நிறுவன மான உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் மே மாதம் பங்குச்சந்தையில் வர்த்தகத்தை தொடங்கியது. வெளியீட்டு விலையை விட 2 மடங்கு உயர்ந்து வர்த்தகமாகிறது. இந்த ஐபிஓ வுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து 41 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இன்பிபீம் ஆகிய நிறுவ னங்கள் ஏப்ரலில் வர்த்தகத்தை தொடங்கின. இந்த பங்குகள் முறையே 71 சதவீதம் மற்றும் 62 சதவீத லாபத்தை முதலீட்டாளர் களுக்கு கொடுத்துள்ளன.
பாரக் மில்க் பூட்ஸ் பங்கு 40 சத வீதமும், டீம்லீஸ் பங்கு 29 சதவீத மும், தைரோகேர் டெக்னாலஜீஸ் பங்கு 27 சதவீதமும், மகாநகர் பங்கு 23 சதவீத லாபத்தையும் முதலீட்டாளர்களுக்கு கொடுத் துள்ளன.
மாறாக குயிக்ஹீல் டெக்னால ஜீஸ், ஹெல்த்கேர் குளோபல் என் டர்பிரைசஸ், பாரத் வயர் ரோப்ஸ், மற்றும் பிரிசிசன் கம் ஷாப்ட்ஸ் (Precision Camshafts) ஆகிய பங்குகள் வெளியீட்டு விலையை விட சரிந்து வர்த்தகமாகின்றன.
நிப்டி சப்போர்ட் 8300,8290
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8360,8390
8 JULY details
டிவிடெண்ட்
abbot india
dewan hosing
tatacoffee
,mind tree
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 92000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM