** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 9 August 2016

09/08/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்துடன் இந்திய பங்குச்சந்தைகள்  வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. 2015ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தேதிக்கு பிறகு, நிப்டி  முதல் முறையாக 8700 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது. ஹச்டிப்சி, இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் உயர்வு, இந்திய பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்விற்கு கைகொடுத்தது. பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய நிப்டி 28 புள்ளிகள் உயர்வுடன் 8711 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8731 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கிவருவாய் ரூ.16,516 கோடி.
எச்.டி.எப்.சி., வங்­கியின், மொத்த செயல்­பாட்டு வருவாய், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 16 ஆயி­ரத்து, 516.02 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 14 ஆயி­ரத்து, 41.06 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்த வங்­கியின் தனிப்­பட்ட நிகர லாபம், 20.15 சத­வீதம் உயர்ந்து, 2,695.72 கோடி ரூபாயில் இருந்து, 3,238.91 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
:ரிசர்வ் வங்கி, வரும், 9ம் தேதி, நிதிக் கொள்­கையை அறி­விக்க உள்­ளது. இது, ரிசர்வ் வங்கி கவர்னர் பத­வியில் இருந்து விலகும் ரகுராம் ராஜன் வெளி­யிடும், கடைசி நிதிக் கொள்கை என்­பதால், வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்­கப்­படும் என, எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. இது­கு­றித்து, ராய்ட்டர்ஸ் நிறு­வனம், 43 பொரு­ளா­தார நிபு­ணர்­க­ளிடம் கருத்து கணிப்பு நடத்­தி­யது. அதில், ஐவர் தவிர, மற்ற அனை­வரும், வட்டி விகி­தத்தில் மாற்றம் இருக்­காது என, தெரி­வித்து உள்­ளனர். ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்த, 5 சத­வீத இலக்கை விட, கடந்த ஜூன் மாதத்தில், சில்­லரை பண­வீக்கம், 5.77 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.மேலும், மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வால், நாட்டில் பணப்­பு­ழக்கம் பெருகி, விலை­வாசி மேலும் உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இத்­த­கைய சூழலில், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்­கான வட்­டியை குறைக்க வாய்ப்­பில்லை
நிப்டி சப்போர்ட் 8700,8610
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8720,8799
9 august details
divident
bhartiartl
lic housing
relults
adaniport
adanipower
apollotyre
pfc
cen tex
lupin
iob
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 98000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM