23/08/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தைகள், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் நியமனத்திற்கு பிறகு சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய கவர்னர் நியமன உத்தரவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்ததால் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின.
ஆட்டோ, மின்துறை மற்றும் ஐடி துறை பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக நாள் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் சரிவுடன் 8629 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8629 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கிவருவாய் ரூ.16,516 கோடி.
எச்.டி.எப்.சி., வங்கியின், மொத்த செயல்பாட்டு வருவாய், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 16 ஆயிரத்து, 516.02 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 14 ஆயிரத்து, 41.06 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம், 20.15 சதவீதம் உயர்ந்து, 2,695.72 கோடி ரூபாயில் இருந்து, 3,238.91 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
:ரிசர்வ் வங்கி, வரும், 9ம் தேதி, நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. இது, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து விலகும் ரகுராம் ராஜன் வெளியிடும், கடைசி நிதிக் கொள்கை என்பதால், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்கப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, ராய்ட்டர்ஸ் நிறுவனம், 43 பொருளாதார நிபுணர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில், ஐவர் தவிர, மற்ற அனைவரும், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என, தெரிவித்து உள்ளனர். ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 5 சதவீத இலக்கை விட, கடந்த ஜூன் மாதத்தில், சில்லரை பணவீக்கம், 5.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.மேலும், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால், நாட்டில் பணப்புழக்கம் பெருகி, விலைவாசி மேலும் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை
நிப்டி சப்போர்ட் 8600,8570,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8670,8720
23 august details
divident
balrambur
granules
tvtoday
relults
auropharma
tatapower
jai corp
gillet
engineers idia
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM