** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 29 August 2016

29/8/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் சரிவுடன் 8572 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள்  53 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8592 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.2,260 கோடி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 57% சரிந்து ரூ.2,260 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,254 கோடியாக இருந்தது.
டாடா மோட்டார்ஸின் அங்க மான ஜேஎல்ஆர் நிறுவனத்தின் லாபம் பிரெக்ஸிட் விவகாரத் தால் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை 10 சதவீதம் அதிகரித்து வருமானம் ரூ.66,101 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை வருமானம் ரூ.60,093 கோடியாகும்.
நிறுவனத்தின் பங்குகள் 4.24 சதவீதம் அதிகரித்து ரூ. 514.70 என்ற விலையில் வர்த்தகமாயின.

நிப்டி சப்போர்ட் 8540,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8610,8655
29 august details
divident
bayer
jk lakshmi cem
result
dlf
ioc
ashoka build
rcf
moil
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும்   தினந்தோறும் பங்குசந்தை பற்றிய   பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM