30/08/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் உயர்வுடன் 8607 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8637 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
முக்கிய பங்குச் சந்தையான என்எஸ்இ, பிரமிட் சாய்மீரா உள்ளிட்ட 20 பங்குகளை வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் வர்த்தகத்தில் இருந்து நீக்குகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை மூடும் திட்டத்தில் உள்ளன.
அல்பிக் பைனான்ஸ், பிஐஎல் இண்டஸ்ட்ரீஸ், பிஎஸ் ரெபிரிஜிரேட்டர், கேபிடல் பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட 20 நிறுவன பங்குகளை நீக்க முடிவெடுத்திருக்கிறது. முன்னதாக இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் 14 பங்குகளை நீக்கப்போவதாக என்எஸ்இ அறிவித்தது. கடந்த ஏப்ரலில் 80 நிறுவன பங்குகளை கட்டாயம் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்த பங்குகளில் பல காலமாக வர்த்தகம் ஏதும் நடக்கவில்லை என்றும் என்எஸ்இ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிக கார்கள் விற்பனையில், முதல், 10 இடங்களில், ஆறு மாடல்களுடன், மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது.
இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு, கடந்த ஜூலையில், உள்நாட்டில் கார் விற்பனையில், முதல், 10 இடங்களில் உள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், மாருதி ஆல்டோ கார்கள் விற்பனை, 19,844 என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, மாருதியின் டிசையர், 16,170 கார்களுடன், இரண்டாவது இடத்திலும்; வேகன் ஆர், 15,207 கார்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அந்த பட்டியலில், மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் கார் விற்பனை, 13,934 உடன், நான்காவது இடத்திலும்; ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்டு ஐ 10 கார், 11,961 என்ற எண்ணிக்கையுடன், ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
நிப்டி சப்போர்ட் 8560,8510
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8640,8666
30 august details
spilits
v guard
divident
chennai petro
hsil
ofss
ubl
relults
cox&kings
crompton
whirlpool
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM