** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 31 August 2016

31/8/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் அதிரடியாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 440 புள்ளிகளும், நிப்டி 137 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.
 வர்த்தகம் துவங்கும்போதே உள்ளூர் பங்குகளும் சரி, வெளிநாட்டு பங்குகளும் சரி நல்ல ஏற்றத்துடன் ஆரம்பமாகின. தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் காணப்பட்டன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. வர்த்தகம் முடியும் தருவாயிலும் அப்படியே இருந்தது. 
நேற்றைய நிப்டி 137 புள்ளிகள் உயர்வுடன் 8744 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 48 புள்ளிகள் சரிவுடன்    நிறைவடைந்தது.ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8764 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8710,8670,8600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8780,8820
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியைச் சமாளிப்பதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி மற்றும் 3 ஜி இன்டர்நெட் கட்டணத்தை 80 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஒரு ஜிபி அளவுக்கு பயன்படுத்த ரூ. 51 கட்டணம் என்ற அளவுக்கு ஏர்டெல் குறைத்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையி லான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சிம் கார்டை வாங்குவ தற்கு பொதுமக்களிடையே பெரு மளவு ஆர்வம் எழுந்துள்ளது. இந்த சிம் கார்டில் டேட்டா மற்றும் குரல் வழி சேவையையும் இலவசமாக வழங்குகிறது. ஸ்மார்ட்போனுட னும் இந்த சிம் கார்டு கிடைக்கிறது.
இதனால், ஏர்டெல் மற்றும் இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.
தற்போது ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை கிட்டத்தட்ட ஒரே கட்டண அளவில் வழங்கி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் குறைந்த விலை திட்டங்களுடன் இறங்கியுள்ளது.
தற்போது ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா கட்டணங்களை அறிவித்துள்ளது. இதில் 3ஜி அல்லது 4ஜி சேவைகளில் மாதத்துக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 12 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ரூ.2,059 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்பு இதே அளவு பயன்பாட்டுக்கு 3,108 ரூபாய் கட்டணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தின்படி தேவைக்கு ஏற்ப ரூ.1,498 செலுத்தி புதிய திட்டத்தில் இணைந்தால் மாதத்துக்கு 1ஜிபி டேட்டா ரூ.51 ரீசார்ஜ் செய்து 12 மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது 3ஜி அல்லது 4ஜி டேட்டா 1 ஜிபிக்கு ரூ.259 கட்டணமாக ஏர்டெல் வாங்கி வருகிறது.
24 august details
டிவிடெண்ட்
ongc
maruthi
gulfoil
RESULTS
bpcl
mcx
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (100000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM