** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 2 September 2016

2/9/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
காலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் பின்னர் நாள் முழுவதும் ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர இறுதியில் ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததை அடுத்து, பங்குச்சந்தைகள் சரிவுடன்    நிறைவடைந்தன
நேற்றைய நிப்டி 11 புள்ளிகள்  சரிந்து    8774 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 18  புள்ளிகள் உயர்ந்து     நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8784 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஆர்பிஎல் வங்கி நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் நாள் வர்த்தகத்தைத் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்தில் 33 சதவீதம் உயர்ந்து முடிந்தது. கடந்த வாரத்தில் இந்த வங்கியின் ஐபிஓ வெளியானது. பங்கு விலை ரூ.224-225 என நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடக்கத்திலேயே இப்பங்கின் விலை 21 சதவீதம் உயர்ந்து 273 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகத்தின் முடிவில் 33 சதவீதம் உயர்ந்து ரூ.299.30-ல் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8750,8730
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8800,8840
2 sep details
டிவிடெண்ட்
ioc
container corp
onmobile
results
jkumarinfra
inox
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM