** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 8 September 2016

8/9/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்ட நிலையில்  சரிவை சந்தித்தன.குறிப்பாக சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை எல்லாம் கடந்தது. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்ததால் சரிய துவங்கிய பங்குச்சந்தைகள் இறுதியில் சரிவுடனயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள்  சரிவுடன்   8786 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 11 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8937 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், இது­வரை, 23 சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 185 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன. இப்­பி­ரிவில், 2015 – 16ம் நிதி­யாண்டில், 290 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. பங்­குச்­சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­பட்ட, 23 சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்கள், விவ­சாயம், ரியல் எஸ்டேட், தயா­ரிப்பு, சேவைகள் மற்றும் வங்கி சாரா நிதித் துறை­களைச் சார்ந்­தவை. இவை, வர்த்­தக விரி­வாக்கம், நடை­முறை மூல­தனம் மற்றும் இதர பணி­க­ளுக்­காக, பங்கு வெளி­யீட்டில் இறங்கி நிதி திரட்­டி­யுள்­ளன. பங்­குச்­சந்­தையின், சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரிவில், 165 நிறு­வ­னங்கள் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்­ளன. இவை, பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்கி, 1,323 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன.இந்­நி­று­வ­னங்கள், பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு நிக­ராக நிதி திரட்டி வரு­வது, பங்­குச்­சந்தை எழுச்­சியை காட்­டு­கி­றது.
சென்னையைத் தலைமையிட மாகக் கொண்ட எக்விடாஸ் சிறிய வங்கி தனது சேவையை தொடங்கியுள்ளது. சென்னையில் முதலில் 3 கிளைகளுடன் செயல்பாடுகளைத் தொடங்கும் எக்விடாஸ் நடப்பு நிதியாண்டின் இறுதியில் நாட்டின் 11 மாநிலங்களில் 412 கிளைகளைத் திறக்க திட்டமிட் டுள்ளது. இதில் 50% கிளைகள் தென் மாநிலங்களில் தொடங்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8890,8870
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8955,8988
8 september
bonus
bajajfin
spilits
bajajfin
divident
sunpharma
gail
powergrid
escorts
results
tvtoday
sail
jspl
eros
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM