10/10/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் சரிவுடன் 8697 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 28 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8717 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அவென்யூ சூப்பர் மார்ட் உள்ளிட்ட, நான்கு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. டி மார்டை சேர்ந்த, அவென்யூ சூப்பர் மார்ட், பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,870 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது.
இதேபோல், ஜெனிசிஸ் கலர்ஸ், 650 கோடி ரூபாய்; ஜி.ஆர்., இன்போ புராஜக்ட், 240 கோடி ரூபாய்; பெங்களூரைச் சேர்ந்த, சங்கரா பில்ட்புரோ, 450 கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. மேற்கண்ட நான்கு நிறுவனங்களும், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதியை, விரிவாக்கம், கடனை திரும்ப செலுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளன. நடப்பாண்டில் இதுவரை, 21 நிறுவனங்கள், பங்கு வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன.
ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தில் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதை முன்னிட்டு வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. ஏற்கெனவே பேங்க் ஆப் இந்தியா மற்றும் சிண்டிகேட் வங்கியும் தங்களது வட்டி விகிதங்களை குறைத்துள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் தனது வட்டி விகிதத்தில் 0.15 சதவீதம் குறைத்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை வட்டி விகிதத்திலிருந்து 0.15 சதவீதம் குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆறு மாத கடனுக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 9.30 சதவீதமாக இருக்கும். இந்த புதிய வட்டி வீதம் அக்டோபர் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளது.
யுனெடெட் பேங்க் ஆப் இந்தியா 0.05 சதவீத வட்டிக் குறைப்பு செய்துள்ளது. இது அக்டோபர் 17 ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஒரு வருட காலக் கடனுக்கான வட்டி 9.45 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் 6 மாத காலக் கடனுக்கான வட்டி வீதம் 9.35 சதவீதமாக உள்ளது.
பேங்க் ஆப் இந்தியாவும், சிண்டிகேட் வங்கியும் 0.05 சதவீதம் முதல் 0.10 சதவீதம் வரை குறைத்துள்ளன. பேங்க் ஆப் இந்தியா ஒரு வருட காலக் கடனுக்கு 9.40 சதவீத வட்டியை 9.35 சதவீதமாக குறைத்துள்ளது. சிண்டிகேட் வங்கி 9.55 சதவீதத்திலிருந்து 9.45 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் அக்டோபர் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று இந்த வங்கிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கியும் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்புக்கு முன்னரே வட்டிக் குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிகள் ஒரு வருட கடனுக்கான வட்டி வீதத்தில் 0.05 சதவீதம் குறைத்து 9.05 சதவீதமாக்கியுள்ளன. அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கடந்த செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கி தனது ரெபோ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைத்தது. அதற்கு பிறகு பல வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிப்டி சப்போர்ட் 8666,8635
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8722,8755
10 oct details
bonus & splits
8k miles
divident
----
result
gruh fin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM