13/10/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 11 புள்ளிகள் உயர்வுடன் 8709 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 15 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8689 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் அது சார்ந்த வர்த்தக சேவையில், செக்யூரிட்டி அண்ட் இன்டெலிஜன்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும், வர்த்தகம் மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, அது தொடர்பான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் இந்நிறுவனம் அளித்துள்ளது. ‘செபி’ அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ளும். பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இத்தொகையை, பழைய கடன்களை திரும்பத் தரவும், நடைமுறை மூலதனத் தேவைகளை சமாளிக்கவும், இதர நிர்வாக செயல்பாடுகளுக்கும், இந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். இந்தாண்டு, 21 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு குறிப்பிடத்தக்க அளவிற்கு நிதி திரட்டிக் கொண்டுள்ளன.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (செபி) புதிய தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சின்ஹா தலைவராக நியமனம் செய்யப் பட்டார். மீண்டும் இரண்டு ஆண்டு களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தலை வரை தேடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
25 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம் மற்றும் 50 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டம், நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட சில துறைகளில் அனுபவம் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேசி அக்டோபர் 21 ஆகும். ஏழாவது சம்பள கமிஷன்படி `செபி’ தலைவருக்கு ஊதியம் ரூ.4.5 லட்சமாகும்.
ஐடியா நிறுவனம், ‘டிவி’ சானல் துவக்க திட்டமிட்டு உள்ளது.
ஐடியா செல்லுலார், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின், ‘4ஜி’ சேவை துவங்கியதை அடுத்து, தொலைத்தொடர்பு துறையில் உள்ள நிறுவனங்களிடம், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐடியா நிறுவனம், மொபைல் கேம்ஸ், வீடியோஸ், மியூசிக், ஐடியா ‘டிவி’, ஐடியா ‘நியூஸ்’ உள்ளிட்டவற்றை துவக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ஐடியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க உள்ளது. தற்போது, 40 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், எங்கள் இணையதள சேவை உள்ளது. இதை, 2017 மார்ச் மாதத்திற்குள், 50 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விரிவுபடுத்த உள்ளோம். மேலும், பல விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8677,8627
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8733,8766
13 october
divident
----
result
tcs
cyent
cera sanitary
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM