19/10/2016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் அதிரடியாக ஒரேநாளில் 521 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் காணப்பட்ட ஏற்றம், ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது, ஜிஎஸ்டி தொடர்பாக ஜிஎஸ்டி குழு எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் (அக்.,18-ம் தேதி) அதிக எழுச்சியுடன் காணப்பட்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிப்டி 157 புள்ளிகள் உயர்வுடன் 8678 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 75 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8698 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ் அக்., 25ல் பங்கு வெளியீடு
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான, பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. இது, இந்தியாவில், வீட்டுக்கடன் வழங்குவதில், ஐந்தாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் பங்கு வெளியீடு, வரும், 25ம் தேதி துவங்கி, 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பி.என்.பி., ஹவுசிங்கின் கடன் வழங்கும் அளவு, ஆண்டுதோறும், 61.76 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதன்படி, 2012ல் வழங்கப்பட்ட, 3,970 கோடி ரூபாய் கடன், கடந்த ஆண்டில், 27 ஆயிரத்து, 177 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில், வீட்டுக்கடன் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், 2020ல், வீட்டுக்கடன் அளவு, 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8640,8600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8725,8765
19 oct details
spilits
caplin point
divident
mphasis
relults
kpit cummins
bayer corp
tata coffee
niit
hind zinc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM