3/10/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 20 புள்ளிகள் உயர்வுடன் 8611 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 160 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8631 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அவென்யூ சூப்பர் மார்ட் உள்ளிட்ட, நான்கு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. டி மார்டை சேர்ந்த, அவென்யூ சூப்பர் மார்ட், பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,870 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது.
இதேபோல், ஜெனிசிஸ் கலர்ஸ், 650 கோடி ரூபாய்; ஜி.ஆர்., இன்போ புராஜக்ட், 240 கோடி ரூபாய்; பெங்களூரைச் சேர்ந்த, சங்கரா பில்ட்புரோ, 450 கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. மேற்கண்ட நான்கு நிறுவனங்களும், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதியை, விரிவாக்கம், கடனை திரும்ப செலுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளன. நடப்பாண்டில் இதுவரை, 21 நிறுவனங்கள், பங்கு வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன.
கடந்த செப்., மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, முன் எப்போதும் இல்லாத வகையில், 31 சதவீதம் உயர்ந்து, 1.49 லட்சமாக அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த செப்., மாதம், சிறிய வகையைச் சேர்ந்த ஆல்டோ, வேகன் ஆர் மாடல் கார்கள் விற்பனை, 44 ஆயிரத்து, 395 ஆக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 35 ஆயிரத்து, 570 ஆக குறைந்திருந்தது. இதே மாதங்களில், நடுத்தர பிரிவை சேர்ந்த ஸ்விப்ட், ரிட்ஸ், செலிரியோ, பலேனோ, டிசையர் மாடல் கார்கள் விற்பனை, 44 ஆயிரத்து, 826ல் இருந்து, 50 ஆயிரத்து, 324 ஆக உயர்ந்துள்ளது. எஸ்.யூ.வி., மாடலை சேர்ந்த ஜிப்சி, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்கிராஸ், எர்டிகா கார்கள் விற்பனை, 191 சதவீதம் உயர்ந்து, 6,331ல் இருந்து, 18 ஆயிரத்து, 423 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில், மாருதி கார்கள் ஏற்றுமதி, 54 சதவீதம் அதிகரித்து, 7,676லிருந்து, 11 ஆயிரத்து, 822 கார்களாக அதிகரித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8565,8520
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8680,8685
3 oct details
divident
----
result
----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM