** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 4 October 2016

4/10/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 127 புள்ளிகள் உயர்வுடன் 8738 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 54 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8758 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி பங்கு 50,000 என்னும் நிலையை கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாண்டியது. இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு எம்ஆர்எப் ஆகும். இந்த எல்லையைத் தொட்ட முதல் தனியார் நிறுவனமும் எம்ஆர்எப்தான்.

டயர் நிறுவனங்களில் முக்கியமானது எம்ஆர்எப் நிறுவனம். இந்த பங்கு கடந்த புதன் கிழமை புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தகத்தின் இடையே ஒரு பங்கின் விலை 50,000 ரூபாய்க்கு மேலே உயர்ந்து அதிகபட்சமாக 51,218 ரூபாயைத் தொட்டது. ஆனால் புதன் கிழமை மாலையில் 49,734 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்த பங்கு 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 50,872 ரூபாயில் முடிவடைந்தது.
கடந்த ஜூன் மாதம் ரப்பர் விலை உயரத் தொடங்கியதும் இந்த பங்கு சரியத்தொடங்கியது. 52 வார குறைந்த பட்ச விலையான 30,464 ரூபாய் வரை சரிந்தது. அந்த நிலையில் இருந்து ஒப்பிடும் போது கடந்த மூன்று மாதங்களில் 67 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் 650 சதவீதத்துக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளது இந்த பங்கு. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.21,603 கோடியாக இருக்கிறது.
இதற்கு முன்பாக பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி பங்கு 50,000 என்னும் நிலையை கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாண்டியது. ஒரிசா மினரல் நிறுவனப் பங்கு கடந்த 2010-ம் ஆண்டு 50,000 ரூபாயை தாண்டியது. அதன் பிறகு இந்த நிறுவனங்கள் போனஸ் மற்றும் பங்கு பிரிப்பு செய்ததால் குறைந்த விலையில் வர்த்தகமாகின்றன. இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு எம்ஆர்எப் ஆகும். இந்த எல்லையைத் தொட்ட முதல் தனியார் நிறுவனமும் எம்ஆர்எப்தான்.
இதனை தவிர ஐஷர் மோட்டார்ஸ் (ரூ.24,827), போஷ் (ரூ.22,797),  சிமெண்ட் (ரூ.17,042) மற்றும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.15,117) உள்ளிட்ட பங்குகள் அதிக விலையில் வர்த்தகமாகி வருகின்றன.
நிப்டி சப்போர்ட் 8666,8600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8777,8815
4 oct details
stock spilits
kajariya ceramic
divident
----
---
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM