5/10/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் உயர்வுடன் 8769 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8789 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன.
ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் சுர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் (அக்.,4-ம் தேதி) நடந்தது. கூட்டத்தில் ரெப்போ வட்டி எனப்படும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக குறைந்தது. இதன்வெளிப்பாடு பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன. காலையிலேயே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்கும்; கடனுக்கான மாதாந்திர தவணையான, இ.எம்.ஐ., குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
6 ஆண்டுகளில் இல்லாததுநாட்டின் பணவீக்கம், பருவமழை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, இரு மாதங்களுக்கு ஒருமுறை, நிதிக் கொள்கையை வெளியிட்டு வருகிறது.இறுதியாக, ஆக., 9ல், அப்போதைய, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதிக் கொள்கையை வெளியிட்டார். அத்துடன், ரிசர்வ் வங்கி கவர்னர், முழு அதிகாரத்துடன் நிதிக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் நடைமுறை, முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, நிதிக் கொள்கையை உருவாக்க, ரிசர்வ் வங்கி கவர்னர், இரு துணை கவர்னர்கள் மற்றும் மத்திய அரசு தரப்பில், மூன்று வல்லுனர்கள் அடங்கிய, நிதிக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரு நாட்களாக கூடி, பணவீக்கம், பொருளாதார சூழல் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து, முதல் நிதிக் கொள்கை அறிக்கையை தயாரித்தது. இதை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நேற்று வெளியிட்டார். அதில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.50 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத, குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.
இ.எம்.ஐ., குறையும்இதையடுத்து, வங்கிகள் பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும்; கடனுக்கான மாதாந்திர தவணையான, இ.எம்.ஐ., குறையும். ரிசர்வ் வங்கி கவர்னராக, உர்ஜித் படேல் பொறுப்பேற்ற பின், வெளியிட்ட முதல் நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து, நேற்று, பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன.
நிப்டி சப்போர்ட் 8740,8710
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8785,8815
5 oct details
divident
----
relults
---
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM