** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 6 October 2016

6/10/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 25 புள்ளிகள்  சரிவுடன்  8745 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 112  புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8775 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மகிந்­திரா நிறு­வனம், கடந்த செப்டம்பரில், 30 ஆயி­ரத்து, 562 டிராக்­டர்­களை விற்­பனை செய்­து உள்­ளது. 
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.113 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. வர்த்தகத்தின் இடையே ரூ.1,13,32,516 கோடியை தொட்டது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு ரூ.100 லட்சம் கோடி என்னும் இலக்கை தொட்டது.
மகிந்­திரா அண்ட் மகிந்­திரா நிறு­வனம், கடந்த செப்., மாதம், 30 ஆயி­ரத்து, 562 டிராக்­டர்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே மாதத்தில், 18 ஆயி­ரத்து, 087 என்­ற­ளவில் குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், அந்­நி­று­வ­னத்தின் உள்­நாட்டு டிராக்டர் விற்­பனை, 70 சத­வீதம் உயர்ந்து, 17 ஆயி­ரத்து, 052 என்ற எண்­ணிக்­கையில் இருந்து, 29 ஆயி­ரத்து, 035 ஆக அதி­க­ரித்­துள்­ளது; ஏற்­று­மதி, 48 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,035ல் இருந்து, 1,527 ஆக உயர்ந்­துள்­ளது. 
இது­கு­றித்து, அந்த நிறு­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘கடந்த செப்., மாதத்தில், அதி­க­ளவில் டிராக்­டர்­களை விற்­பனை செய்­துள்ளோம். பரு­வ­மழை நன்கு பெய்­துள்­ளதால், பண்­டிகை காலத்தில் டிராக்டர் விற்­பனை மேலும் அதி­க­ரிக்கும்’ என்றார்.
நிப்டி சப்போர்ட் 8710,8680
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8790,8835
6 oct
spilits
grasim ind

divident
----

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM