** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 1 October 2016

திருக்குறளை ஒன்றிலிருந்து ஆரம்பித்து இன்றுடன் 950 வது நாளாக பதிவிட்டு வருகிறோம்.தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்....

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று 
அப்பால் நாற்கூற்றே மருந்து.
 உரை: 
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
Translation: 
For patient, leech, and remedies, and him who waits by patient's side, 
The art of medicine must fourfold code of laws provide.
Explanation: 
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.