** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 5 December 2016

5/12/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 106 புள்ளிகள் சரிவுடன்  8086 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன்  8076 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் ரூ. 17,993 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோ குமார் கங்வார் தெரிவித்தார்.
மக்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் 28 பொதுத் துறை வங்கிகள் 2015-16-ம் நிதி ஆண்டில் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.17,993 கோடி என்றார்.
இவற்றில் 14 வங்கிகள் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளன. மற்றவை ஓரளவு லாபம் ஈட்டியுள்ளன. பாங்க் ஆப் இந்தியா எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 6,089 கோடியாகும். பாங்க் ஆப் பரோடா ரூ. 5,396 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 3,974 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ. 3,665 கோடி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ரூ. 2,897 கோடி, யூகோ வங்கி ரூ. 2,799 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ. 1,643 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,418 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன.
வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், வங்கிகள் தங்களது நிதி நிலை அறிக்கையில் வாராக் கடன் தொகை இல்லாமல் இருக்குமாறு ஆர்பிஐ அறிவுறுத்தியதை அடுத்து வாராக்கடனுக்காக வங்கிகள் கூடுதல் தொகையை ஒதுக்கியதால் நஷ்டத்தை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் முனைப்பு காட்டி வருவதாகவும், அடுத்த சில காலாண்டுகளில் வங்கிகள் லாபம் ஈட்டத் தொடங்கும் என்று அவர் கூறினார்.
கடந்த நிதி ஆண்டில் லாபமீட்டிய வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ ரூ. 9,951 கோடி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ரூ. 1,065 கோடி, ஸ்டேட பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் ரூ. 851 கோடி, ஆந்திர வங்கி ரூ. 540 கோடி லாபம் ஈட்டியதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக ரூ. 70 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திர தனுஷ் என்ற பெயரிலான இத்திட்டம் 2018-19-ம் நிதி ஆண்டு வரை தொடரும் என்று குறிப்பிட்டார்.
நிப்டி சப்போர்ட் 8050,8010
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8140,8199
5 dec details
divident

result
rattanindia

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM