11/1/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 52 புள்ளிகள் உயர்வுடன் 8288 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 51 புள்ளிகள் சரிவடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8308 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
உங்கள் நிதி காலண்டர்..
வளமான வாழ்க்கைக்கு திட்டமிடல் அவசியம். இதுவரை திட்டமிடலில் கவனம் செலுத்தாவிட்டால், புத்தாண்டை அதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தாண்டின் துவக்கத்தில் இந்த ஆண்டுக்கான இலக்குகள் மற்றும் நிதி செயல்பாடுகளை தீர்மானித்து திட்டமிட நிதி காலண்டர் முறையை பின்பற்றலாம். அதாவது, மாதத்தோறும் மேற்கொள்ள வேண்டிய நிதி செயல்களை தீர்மானித்துக் கொள்வது:
முதல் காலாண்டு
ஜனவரி: ஆண்டுக்கான நிதி இலக்குகளை தீர்மானிக்கவும். உத்தேசித்துள்ள முதலீடுகள், நிலையான செலவுகள் மற்றும் பெரிய செலவுகளை பட்டியலிடவும். காப்பீடு பிரீமியம்களுக்கான நினைவூட்டலை குறித்து வைக்கவும். பில்களை செலுத்துவதற்கான தேதிகளை குறித்து வைக்கவும். பிப்ரவரி: பட்ஜெட் மாற்றங்கள் மற்றும் சலுகைகளை கவனித்து, அதற்கேற்ப திட்டமிடவும். பணியிடத்தில் திரும்பி கோரக்கூடிய தொகைக்காக மறக்காமல் விண்ணப்பிக்கவும். மார்ச்: பிள்ளைகள் பள்ளி கட்டணத்திற்கான தொகை, கையில் இருப்பதை உறுதி செய்யவும். வரிச்சலுகைக்கான திட்டமிடலில் வீண் பதற்றம் வேண்டாம்.
2ம் காலாண்டு
ஏப்ரல்: வரிச்சலுகை சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் தன்மையை பரிசீலிக்க வேண்டும். முதலீட்டிற்கான தொகை சம்பளத்தில் இருந்து செல்லும் வகையில் இ.சி.எஸ்., கொடுக்கவும். மே மாதம், விடுமுறை பயணம் செல்ல விரும்பினால் அதற்காக திட்டமிடவும்.மே: போனஸ் அல்லது ஊதிய உயர்வு கிடைத்தால், செலவு செய்வதற்கு முன் கடனை அடையுங்கள் அல்லது முதலீடு செய்யுங்கள்.ஜூன்: காப்பீட்டு திட்டங்கள், முதலீடுகள், சேமிப்பு கணக்கு தொடர்பான காகித பணிகளை ஆய்வு செய்து, புதுப்பிக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
3ம் காலாண்டு
ஜூலை: 2016 – 17ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை 31. கடைசி நேர நெரிசலை தவிர்க்க, முதல் அல்லது இரண்டு வாரத்திலேயே கணக்கை தாக்கல் செய்யவும். இல்லை எனில் ஆன்லைன் மூலமே கணக்கை தாக்கல் செய்யலாம். இதற்கான இணையதளங்களும் உள்ளன.ஆகஸ்ட்: சுதந்திர தின விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு, உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும். செப்டம்பர்: இது பண்டிகை காலத்தின் துவக்கம். அதற்கேற்ப திட்டமிடவும். வாங்க வேண்டிய பொருட்களையும் பட்டியலிட்டு அதற்கேற்ப பட்ஜெட் போடவும்.
4ம் காலாண்டு
அக்டோபர்: உங்கள் வீட்டை, பழுது பார்க்க அல்லது வர்ணம் பூச திட்டமிட்டிருந்தால், இது சரியான தருணம். விழாக்கால சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆடைகள் வாங்க வேண்டியிருக்கும். பட்ஜெட்டை மனதில் கொள்ளவும். டிசம்பரில் விடுமுறை பயணம் செல்வதாக இருந்தால், அதற்கேற்ப திட்டமிடவும்.நவம்பர்: உங்களுக்கும், உங்கள் நிதிக்கும் ஓய்வு அளிக்க வேண்டிய மாதமாக வைத்துக் கொள்ளுங்கள்; குறைவாக செலவு செய்யுங்கள். டிசம்பர்: வருடாந்திர ஆய்வை மேற்கொண்டு உங்கள் நிதி செயல்பாடுகளை பரிசீலனை செய்யுங்கள். நிதி இலக்குகளை அடைந்திருக்கிறோமா என கேட்டுக் கொள்ளவும்.
நிப்டி சப்போர்ட் 8266,8244
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8308,8333
11 jan details
divident
relults
south bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM