** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 12 January 2017

12/1/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
.
நேற்றைய நிப்டி 92 புள்ளிகள் உயர்வுடன் 8380 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 98 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்  வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8410 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
வாகன விற்பனை கடும் சரிவு.
பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளன. குறிப்பாக 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 18.66 சதவீதம் சரிந்துள்ளது.
நுகர்வோரிடையே எழுந்த அச்சத்தின் காரணமாக டிசம்பர் மாதத்தில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார்கள் என அனைத்து விற்பனையும் சரிந்தன. மொத்தம் 12,21,929 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 15,02,314 வாகனங்கள் விற்பனை யாகியுள்ளன என்று கூறப்பட்டுள் ளது. 2000-வது ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கு பிறகு இது மிகப் பெரிய சரிவு என்று இந்த அமைப்பின் இயக்குநர் விஷ்ணு மாத்தூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சரிவு தற்காலிகமானது தான் என்றாலும், எதிர்வரும் பொது பட்ஜெட் அடிப்படையில் வாகன விற்பனை இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த, 2016 டிசம்­பரில், உள்­நாட்டு பய­ணி கள் வாகன விற்­பனை, 1.36 சத­வீதம் குறைந்து, 2,27,824 வாக­னங்­க­ளாக சரி­வ­டைந்து உள்­ளது; இது, ௨௦­௧௫ டிசம்­பரில், 2,30,954 ஆக இருந்­தது. இதே காலத்தில், உள்­நாட்டு கார் விற்­பனை, 8.14 சத­வீதம் குறைந்து, 1,72,671லிருந்து, 1,58,617 ஆக வீழ்ச்­சி அ­டைந்து உள்­ளது. மோட்டார் சைக்கிள் விற்­பனை, 22.5 சத­வீதம் குறைந்து, 7,24,795லிருந்து, 5,61,690 வாக­னங்­க­ளாக சரி­வ­டைந்து உள்­ளது. இதே காலத்தில், மொத்த இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை, 22.04 சத­வீதம் குறைந்து, 11,67,621லிருந்து, 9,10,235 ஆக வீழ்ச்சி கண்­டுள்­ளது.
மதிப்­பீட்டு காலத்தில், வர்த்­தக வாக­னங்கள் விற்­பனை, 5.06 சத­வீதம் குறைந்து, 53,966 வாக­னங்­க­ளாக குறைந்­துள்­ளது; இது, 2015 டிசம்­பரில், 56,840 ஆக உயர்ந்து காணப்­பட்­டது. இதே காலத்தில், ஒட்­டு­மொத்த வாக­னங்கள் விற்­பனை, 18.66 சத­வீதம் குறைந்து, 15,02,314லிருந்து, 12,21,929 ஆக சரி­வ­டைந்து உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 8333,8299
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8405,8433
12 jan
bonus
oil india
divident
--------
results
tcs
hathway
cyient
bajaj corp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM