23/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் 85 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
நேற்றைய நிப்டி 85 புள்ளிகள் சரிவுடன் 8349 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 94 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8369 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அல்ட்ரா டெக் நிறுவனத்தின் நிகர லாபம் 5% உயர்வு
அல்ட்ரா டெக் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 4.7 சதவீதம் உயர்ந்து ரூ.593.9 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.566.7 கோடியாக இருந்தது. இருந்தாலும் நிறுவனத்தின் மொத்த வருமானம் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,864.5 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.6,761 கோடியாக இருக்கிறது.
நிறுவனத்தின் செலவுகள் குறைந்திருக்கின்றன. ரூ.6,013 கோடியில் இருந்து ரூ.5,914 கோடி யாக செலவுகள் குறைந்திருக்கிறது.
ஆண்டுக்கு 35 லட்சம் டன் உற்பத்தி திறனுள்ள புதிய ஆலையை மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் அமைக்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 2,600 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைய இருக்கிறது. 2019-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த ஆலை செயல்பட தொடங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய ஆலை, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் கையகப்படுத்தப்பட்ட ஆலை மற்றும் வெளிநாட்டில் உள்ள ஆலை என அனைத்தும் சேர்த்து ஆண்டுக்கு 9.5 கோடி டன் உற்பத்தி திறனுடைய நிறுவனமாக இருக்கும் எனவும் நிறுவனம் கூறியிருக்கிறது.
ஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடி
தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 73 சதவீதம் சரிந்து, 580 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,175 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், இதே கால ஒப்பீட்டில், வங்கியின் மொத்த வருவாய், 12 ஆயிரத்து, 531 கோடி ரூபாயில் இருந்து, 14 ஆயிரத்து, 501 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதர வருவாய், 2,338 கோடி ரூபாயில் இருந்து, 3,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஒன்பது மாதங்களில், ஆக்சிஸ் பேங்கின் நிகர லாபம், 60 சதவீதம் குறைந்து, 2,454 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 6,069 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. நிகர லாபம் குறைந்ததற்கு, வங்கியின் வசூலாகாத கடன் அளவு அதிகரித்ததே காரணம் என, கூறப்படுகிறது.இவ் வங்கியின் மொத்த வாரா கடன், நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், 5.22 சதவீதம் என்றளவை எட்டியிருக்கிறது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1.68 சதவீதமாக குறைந்து இருந்தது.
கனரா வங்கி லாபம் 3 மடங்கு உயர்வு
நிப்டி சப்போர்ட் 8320,8288
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8400,8455
23 jan details
divident
tcs
bajajcorp
result
asianpaint
ashok buildcon
infratel
chennaipetro
den
eih ltd
gnfc
gic housing
gsfc
hindunilvr
idea
jm fin
ktk bank
trent
l&t
jsw energy
tatacomm
bonus
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.321.88 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ.84.97 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.12,079 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.12,050 கோடியாக இருந் தது.
வங்கியின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்தபோதிலும் வங்கியின் வாராக் கடன் (என்பிஏ) 9.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 5.84 சதவீதமாக இருந்தது.
2015-ம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர வாராக்கடன் 6.72 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் நிகர வாராக் கடன் ரூ. 34,338.65 கோடியாகும். இது 2015 டிசம்பரில் ரூ. 19,813.44 கோடியாக இருந்தது.
வரி மற்றும் பிற ஒதுக்கீடுகளுக்கான தொகை மூன்றாம் காலாண்டில் ரூ. 1,484 கோடியாகும்.
வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதிலும் வட்டி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
வங்கியின் சேமிப்பு விகிதம் ஆண்டுக்காண்டு 31 சதவீத வளர்ச்சியை எட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.